என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


30 மார்., 2016

ஈரோட்டில் மூன்றாவது ஆன்மிக சந்திப்பு கூட்டம்

ஈரோட்டில் மூன்றாவது ஆன்மிக சந்திப்பு கூட்டம்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வரும் ஏப்ரல் 10ம் தேதி ஞாயிறு அன்று நமது இரகசியம் புலப்படும் குழுவின் 3 வது சந்திப்பு கூட்டம் கொங்கு மண்டலம் ஈரோடு மாநகரத்தில் பெருந்துறை ரோடு MLA அலுவலகம் பின்புறம் உள்ள மெரினா குடும்ப உணவகம் மீட்டிங் ஹாலில் நடைபெற உள்ளது.

நேரம் காலை 10 மணி முதல் 5மணி வரை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அளிக்கப்படும் கருத்துரைகள் விவரம் வருமாறு:

தன்னை அறிதல்,
தன்னை அறிதலால் உண்டாகும் பலன்கள்,
சர கலை பயற்சி
நாடிசுத்தி,
பிராணாயாமம்,
தியான பயிற்சி,
ஜோதிடம்
காயத்ரி சாதனை அறிமுகம்,
ஸ்ரீ அகத்தியர் யோக சாதனை அறிமுகம்,
எண்ணங்களும் வாழ்வும்
பற்றிய விழிப்புணர்வு
மற்றும் பல

மேலும் திரு ஸ்ரீ சக்தி சுமனன் ஐயா அவர்களின் அகத்தியர் யோக ஞான திறவுகோல் புத்தகம் விற்பனைக்கு கிடைக்கும்.

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திரு பிரசாத் 9791305175 அல்லது சண்முகம் 9590766607  தனியே whatssup செய்தி மூலமாகவோ அல்லது போனில் தெரிவித்து பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்

🌹நல்லதே நடக்கும்,வாழ்க வளமுடன்🌺

2 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம்

    புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

    நன்றி

    நமது தளத்தை பார்க்க Superdealcoupon

    பதிலளிநீக்கு