என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


22 ஜன., 2016

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி

அறிவியல்
ஆன்மீகம்
ஜோதிடம்
பிரபஞ்சம்
ஆழ்மனம்
மரணம்
உளவியல்
கடவுள்
சித்தர்கள்
நோக்குவர்மம்

போன்ற பல தலைப்புகளில் உள்ள அறிவியல் உண்மைகளை வெளிபடுத்த உள்ளோம். இணைந்திருங்கள் ஒரு மாபெரும் இரகசியம் வெளிப்பட உள்ளது.

Page link www.facebook.com/ragasiyaM123www.facebook.com/ragasiyaM123

3 கருத்துகள்:

 1. அனைவருக்கும் என் வணக்கம் நான் மோகன் ரகசியம் குழுவில் ஆரம்ப காலம் முதல் பின்பற்றி வருகிறேன் நேற்று நான் விளக்கை ஏற்றி வைத்து தியானம் செய்தேன்.முதலில் எதுவும் எனக்கு தெரியவில்லை சுமார் 30 நிமிடங்கள் பின் என் கண் பார்வை அந்த விளக்கின் ஒளியை ஒரு நேர்கோட்டில் பார்க்க அரம்பித்தது பின்பு கண்களை மெல்ல மூடினேன்.நான் புற கண்களால் பார்த்த அந்த ஒளி என் புருவ மத்தியில் ஒரு ஜோதி போல் தோன்றுவதை நான் பார்த்தேன்.அந்த ஒளி அசையும் போது அதே அசைவினை என் புருவ மத்தியில் உணர்ந்தேன்.
  மிகவும் ஆனந்த நிலையை உணர்ந்தேன்.
  இதற்காக நம் admin பிரசாத் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.எனக்கு உறுதுணையாக இருக்கும் yashi foundation குழு நண்பர்களும் நன்றிகள்.
  🌹நல்லதை உணர்வோம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் 🌹

  பதிலளிநீக்கு
 2. குழுவில் உள்ள அனைவரும் இறை உணர்வை அறிந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. குழுவில் உள்ள அனைவரும் இறை உணர்வை அறிந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு